சினிமா
வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
5 Jan 2023 11:44 PM ISTதிரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். இந்நிறுவனம் திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
5 Jan 2023 11:36 PM ISTஇனி வீட்டிலேயே பார்க்கலாம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.. வெளியான ஓடிடி அறிவிப்பு..
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
5 Jan 2023 11:30 PM ISTயோகிபாபு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு
இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
5 Jan 2023 10:34 PM ISTபுதிய புகைப்படங்களை வெளியிட்ட 'துணிவு' படக்குழு
’துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
5 Jan 2023 10:13 PM ISTசந்தீப் கிஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர்.
5 Jan 2023 10:08 PM IST'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2023 9:41 PM ISTசந்தீப் கிஷான் நடித்துள்ள 'மைக்கேல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சந்தீப் கிஷான் நடித்துள்ள 'மைக்கேல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2023 9:23 PM ISTஏதாவது தெரியுதா...! என்னை கைது செய்ய முடியாது...! உர்பி ஜாவித் சவால்
அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசுவது 'ஆபத்தானது' என்று தனக்குத் தெரியும், ஆனால் இதுபோன்ற புகார்கள் தன்னை 'தற்கொலை உணர்வை' ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.
5 Jan 2023 5:30 PM IST9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய் - அஜித் படங்கள்..! வெற்றி யாருக்கு ?
இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
5 Jan 2023 2:23 PM ISTமன்னிக்கவும்...! ரெயில் படியில் இதற்காகத் தான் பயணம் செய்தேன்...!- சோனு சூட் விளக்கம்
ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. இதற்காகத்தான் பயணம் செய்தேன் மன்னிக்கவும் என கூறி உள்ளார்.
5 Jan 2023 1:16 PM ISTசன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் கஜோல் மகள்...!
சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் கஜோல் மகள் காட்டுத் தீ போல் பரவும் கவர்ச்சி படங்கள்.
5 Jan 2023 12:46 PM IST