ராமர் கோவில் ஸ்பெஷல்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட உத்தரவு
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
17 Jan 2024 7:46 PM ISTஅயோத்தி ராமர் கோவில் பற்றி வீடியோ; பாடகி சித்ராவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலையில் மக்கள் ஏற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
16 Jan 2024 6:27 PM ISTராமர் கோவில் திறப்பு விழா: விராட் கோலிக்கு அழைப்பு
ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது
16 Jan 2024 6:22 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. சிலை பிரதிஷ்டைக்கான சிறப்பு பூஜை தொடங்கியது
ஜனவரி 22-ம் தேதி, இறுதிக்கட்ட பூஜைகள் செய்யப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
16 Jan 2024 3:00 PM ISTஅயோத்தியில் ஏற்றப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி.. நகர் முழுவதும் பரவும் நறுமணம்
இந்த ஊதுவத்தியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை வாசனை வீசும் என்று கூறப்படுகிறது.
16 Jan 2024 1:50 PM ISTராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு!
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
15 Jan 2024 8:20 PM ISTகும்பாபிஷேக விழா: சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
15 Jan 2024 10:54 AM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ராஜஸ்தானின் மதுபான கடைகள் மூடல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
14 Jan 2024 6:26 PM ISTராமர் கோவில் திறப்பு விழா; 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு
பல்வேறு நாடுகளின் தூதர்கள், மந்திரிகள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
14 Jan 2024 3:24 PM ISTஅயோத்தி ராமர் கோவில் 74 சதவீத முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியே; ஆய்வில் தகவல்
பிரதமர் மோடி அரசை 70 சதவீத முஸ்லிம்கள் நம்புகின்றனர் என்றும் ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.
14 Jan 2024 5:56 AM ISTராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அமெரிக்காவில் 350 கார்களில் இந்தியர்கள் பேரணி
பேரணி தொடங்குவதற்கு முன்பு, கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
14 Jan 2024 4:31 AM ISTஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியங்களை இந்தியா தொடர்ந்து பாதுகாக்கிறது: யோகி ஆதித்யநாத்
இந்த வெற்றிக்கான அடையாளங்களில் ஒன்றாக கடவுள் ஸ்ரீராமரின் சிலை நிறுவும் விழா அடுத்து நடைபெற உள்ளது என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
14 Jan 2024 3:28 AM IST