ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் என்.எஸ் 200.
பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் புதிதாக வெளி வந்துள்ளது பல்சர் என்.எஸ் 200. இதில் மேலிருந்து கீழாக இயங்கும் வகையிலான முன்சக்கர போர்க் உள்ளது. இது...
29 March 2023 11:20 PM ISTமாருதி பிரெஸ்ஸா சி.என்.ஜி. அறிமுகம்
மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனை யாகும் பிரெஸ்ஸா மாடலில் தற்போது சி.என்.ஜி.யில் இயங்கும் காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது...
29 March 2023 11:15 PM ISTமேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சி.பி 350., சி.பி 350.ஆர்.எஸ்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் சி.பி 350 மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங் களை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 6:21 PM ISTகவாஸகி சூப்பர் சார்ஜ்டு எம்.ஒய் 23. இஸட். ஹெச் 2
பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் தனது எம்.ஒய் 23. மாடலில் சூப்பர் சார்ஜ்டு எனப்படும் மேம்பட்ட திறன் கொண்ட இஸட். ஹெச் 2. மற்றும் இசட். எச் 2. எஸ்.இ. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 5:22 PM ISTபஜாஜ் பல்சர் என்.எஸ் 160
பஜாஜ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானதும், இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுமான மோட்டார் சைக்கிள் பஜாஜ் பல்சராகும்.
23 March 2023 5:05 PM ISTஹூண்டாய் ஐ 10 கிராண்ட் நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிகியூடிவ் எடிஷன்
ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ 10 நியோஸ் மாடலில் தற்போது ஸ்போர்ட்ஸ் எக்சிகியூடிவல் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 4:33 PM ISTமாருதி சுஸுகி பிரான்ங்ஸ்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக பிரான்ங்ஸ் என்ற பெயரிலான புதிய மாடல் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்ய உள்ளது.
23 March 2023 4:13 PM IST