தளர்ச்சி அடைந்த காரியங்களில் தகுந்த உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வும், அலுவலகத்திற்குள்ளேயே இடமாற்றமும் ஏற்படலாம். தொழில் செய்பவர் களுக்கு, பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பம் சீராக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் தலைதூக்கும். கடன்களால் மனக்கவலை உருவாகும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.