கும்பம் - வார ராசிபலன்

Update:2024-05-09 15:32 IST

05.05.2024 முதல் 11.5.2024 வரை

வாகனத்தில் செல்லும் முன் உங்களிடம் உரிய உரிமம் காப்பீட்டு முறை முறையாக செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும். அரசாங்கம் சம்பந்தமான வரி வகைகள் சரியான காலகட்டத்திற்குள் கட்டி விட்டீர்களா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் இளைய சகோதரர் உடல் நலனில் அக்கறை காட்டுவதால் அவர்களின் ஆரோக்கியம் சிறக்கும். சிலருக்கு பித்தம் சம்பந்தமான உபாதைகளால் ஆரோக்கியம் சற்று பாதிக்கும்.

மேலும் செய்திகள்