கும்பம் - வார பலன்கள்

Update: 2022-06-09 20:00 GMT

எதிலும் சற்று நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளிடம் சலுகையை எதிர்பார்க்க முடியாது. தொழில் செய்பவர்கள், ஓரளவே முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். பூர்வீகச் சொத்து பிரச்சினை உங்களை அலைக்கழிக்கும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்