நல்ல காரியங்களுக்காக சில விஷயங் களைச் செய்யும்போது, எந்தவித அவசரமும் காட்ட வேண்டாம். தொழில் புரிவோருக்கும், மருத்து வர்களுக்கும் ஏற்றம் மிகுந்த வாரம் இது. குடும்பத்தில் சில சிரமங்கள் தோன்றி மறையும். குறிப்பாக பயணத்தின் போது தொல்லைகள் உண்டாகலாம். எதையும் சற்று சிந்தித்து முடிவு எடுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, குலதெய்வத்தையும், விநாயகப் பெருமானையும் வணங்குங்கள்.