நீண்ட காலமாக உள்ள பிரச்சினை ஒன்று, முடிவுக்கு வரும். ஆரோக்கியத் தொல்லை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாறுதல் சாதகமாகும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிப்பீர்கள். பெண்கள் திறமையாக செயல்படுவர். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.