உடன் இருப்பவர்கள் மற்றும் உடன்பிறப்பு களின் உதவி கிடைக்கும் நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறைந்து தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் தொடங்குவதை தள்ளிப் போடுங்கள். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடந்தேறும். இந்த வாரம் நவக்கிரக சன்னிதியில் உள்ள சுக்ரனை வணங்குங்கள்.