கும்பம் - வார பலன்கள்

Update:2022-09-30 01:36 IST

உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றில் இருந்த சங்கடம் விலகும். குடும்பத்திற்கு சொந்தமான மனையை மீண்டும் பெற்று மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது, முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்த்திடுங்கள். ஒரு சிலருக்கு திருமணம் கைகூடும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாள் கோவிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.

மேலும் செய்திகள்