கும்பம் - வார பலன்கள்

Update:2022-09-16 01:25 IST

கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் பெண்களுக்குள் மனக்கசப்பு தோன்றக் கூடும். தொழில் புரிவோர் ஊழியர்களால் தொல்லைகளை சந்திப்பார்கள். தங்க நகைகளை வாங்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் படுங்கள். உறவுகளுக்குள் சச்சரவு குறையும். புத்திர வழியில் சிறு சங்கடம் ஏற்படும். இந்த வாரம் சனிக் கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்குங்கள்.

மேலும் செய்திகள்