மற்றவர்களுக்காக, ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள், அவசர வேலை ஒன்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டியதிருக்கும். தொழில் சிறப்புடன் நடந்து வரும். புதிய வாடிக்கையாளரால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கடன்கள் பெரிய அளவில் கவலையைத் தராது. இந்த வாரம் வியாழக்கிழமை, குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.