கும்பம் - வார பலன்கள்

Update: 2022-08-11 19:58 GMT

முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். தொழில் புரிபவர்கள், இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பழைய கடன் தொல்லை தரலாம். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். உடல் நலம் சீராகி மகிழ்ச்சிப்படுத்தும். இந்த வாரம் செவ்வாய்க் கிழமை, துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்