கும்பம் - வார பலன்கள்

Update:2022-07-29 01:22 IST

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் அதிக கவனமாக இருந்தாலும், சிறு சிறு தவறுகள் ஏற்படத்தான் செய்யும். தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாக இயங்கினாலும், வருமானம் தள்ளிப்போகும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய கடன் தொல்லை களைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்