கும்பம் - வார பலன்கள்

Update:2022-07-22 01:25 IST

எதிலும் சற்று நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரி களிடம் சலுகையை எதிர்பார்க்க முடியாது. தொழில் செய்பவர்கள், ஓரளவே முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். பூர்வீகச் சொத்து பிரச்சினை உங்களை அலைக்கழிக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்