கும்பம் - வார பலன்கள்

Update:2022-07-15 01:30 IST

நன்மை தரக்கூடிய அம்சமாக பல விஷயங்கள் நடைபெறும். இதுவரை இருந்த தொல்லை கள் விலக ஆரம்பிக்கும். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், வருவாய் ஓரளவே திருப்தி தரும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. சில நேரங்களில் அலைச்சல்களை தவிர்க்க முடி யாது. புதிய முடிவுகளை தைரியமாக எடுங்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, அம்மன் ஆலயம் சென்று அரளிப்பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

மேலும் செய்திகள்