ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

Update: 2023-02-25 15:16 GMT

ஹொக்கைடோ ,

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகள் நிலநடுக்க ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . இதனைத்தொடர்ந்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்