வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-13 19:30 GMT

நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதை தனித்துணை கலெக்டர் ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன், திட்டச்சேரி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் முகமது சுல்தான், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்