சிறப்பு பேட்டி



என் இதயத்தில் இடம் பிடிப்பது எப்படி? - மனம் திறக்கிறார் வேதிகா

''என் இதயத்தில் இடம் பிடிப்பது எப்படி?'' - மனம் திறக்கிறார் வேதிகா

வெண்ணெய் கட்டி தேகம் கொண்ட நடிகை வேதிகா, தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டி.
26 Oct 2023 5:43 AM
சிம்புவுடன் காதலா? - மனம் திறக்கிறார், சித்தி இத்னானி

'சிம்புவுடன் காதலா?' - மனம் திறக்கிறார், சித்தி இத்னானி

‘வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், சித்தி இத்னானி.
5 Oct 2023 9:40 AM
எழுது... எழுது... என்று என்னை எழுத வைப்பது எது? - மனம் திறக்கிறார் கவிஞர் வைரமுத்து

'எழுது... எழுது... என்று என்னை எழுத வைப்பது எது?' - மனம் திறக்கிறார் கவிஞர் வைரமுத்து

பாடல்கள் என்றாலும், கவிதைகள் என்றாலும், ஹைக்கூ என்றாலும் கண்ணை மூடி யோசித்தால், ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் வெண்ணிற உடையில் ஒரு உருவம் மனதில் நிழலாடும். அந்த உருவத்தின், இல்லை உணர்வின் பெயர் தான் வைரமுத்து.
28 Sept 2023 5:06 AM
சினிமாவில் 10 ஆண்டு கால இடைவெளி ஏன்? நடிகை அபிராமி மனம் திறக்கிறார்

சினிமாவில் 10 ஆண்டு கால இடைவெளி ஏன்? நடிகை அபிராமி மனம் திறக்கிறார்

தமிழில் 'வானவில்' படத்தின் மூலம் அர்ஜூன் ஜோடியாக நடித்து அறிமுகமானவர், அபிராமி. 'மிடில் கிளாஸ் மாதவன்', 'தோஸ்த்', 'சமுத்திரம்', 'சார்லி சாப்ளின்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
21 Sept 2023 10:56 AM
காதலிக்க எனக்கு நேரமில்லை - தான்யா ரவிச்சந்திரன் ஓபன் டாக்

"காதலிக்க எனக்கு நேரமில்லை" - தான்யா ரவிச்சந்திரன் 'ஓபன்' டாக்

"பலே வெள்ளைய தேவா படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர், தான்யா ரவிச்சந்திரன். 'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக அடாவடி நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து 'மாயோன்', 'நெஞ்சுக்கு நீதி', அகிலன் போன்ற படங்களில் நடித்து விருப்பத்துக்குரிய நடிகையாக உயர்ந்துள்ளார்.
14 Sept 2023 8:53 AM
படம் ஹிட் ஆகுறதும், பிளாப் ஆகுறதும் ஹீரோ கையில் இல்லை - விக்ரம் பிரபு பளிச் பேட்டி

"படம் 'ஹிட்' ஆகுறதும், 'பிளாப்' ஆகுறதும் ஹீரோ கையில் இல்லை'' - விக்ரம் பிரபு 'பளிச்' பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளும் களமிறங்குவது புதிதல்ல. வாரிசு என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும், தனது உழைப்பு மற்றும்...
7 Sept 2023 3:17 AM
கிசுகிசுவெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது மனம் திறக்கிறார், சுனைனா

''கிசுகிசுவெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது'' மனம் திறக்கிறார், சுனைனா

'காதலில் விழுந்தேன்' படம் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், சுனைனா. முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. படத்தின்...
30 Aug 2023 6:35 PM
குற்றப் பரம்பரை படத்தை எடுப்பது உறுதி ,இயக்குனர்கள் பாலா, அமீர் என்னை செதுக்கினார்கள் - மனம் திறக்கிறார் நடிகர் சசிகுமார்

'குற்றப் பரம்பரை' படத்தை எடுப்பது உறுதி ,''இயக்குனர்கள் பாலா, அமீர் என்னை செதுக்கினார்கள்'' - மனம் திறக்கிறார் நடிகர் சசிகுமார்

பாலா, அமீர் போன்ற பெரிய இயக்குனர்களின் பயிற்சிப் பட்டறையில் கூர்தீட்டப்பட்ட கத்தியாய், ‘சுப்ரமணியபுரம்' படத்தின் மூலமாக இயக்குனராகவும், நடிகராகவும் சினிமாவுக்கு வந்தவர், சசிகுமார்.
24 Aug 2023 2:41 AM
பெண்ணிய தன்மையின் மற்றொரு சொத்து... நடிகை தமன்னா பேட்டி

பெண்ணிய தன்மையின் மற்றொரு சொத்து... நடிகை தமன்னா பேட்டி

பெண்ணிய தன்மையின் மற்றொரு சொத்து வலிமை என நடிகை தமன்னா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
22 Aug 2023 1:28 PM
ஆண்கள் மீது எனக்கு கோபம் தான் - மனம் திறக்கிறார் வாணி போஜன்

''ஆண்கள் மீது எனக்கு கோபம் தான்'' - மனம் திறக்கிறார் வாணி போஜன்

சினிமா நடிகைகளில் ‘சேலையில் தான் இவர் ரொம்ப அழகா இருப்பார்' என்று மனதில் நினைத்தால் ‘டக்'கென தோன்றுபவர், நம்ம வாணி போஜன் தான்.
17 Aug 2023 7:29 AM
மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லைநடிகை தமன்னா பளிச் பேட்டி

''மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லை''நடிகை தமன்னா 'பளிச்' பேட்டி

'மில்கி பியூட்டி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்துடன் நடித்த 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 'காவாலா'...
15 Aug 2023 12:24 PM
பெண்களை மிக எளிதாக அங்கீகரிக்கமாட்டார்கள் - மனம் திறக்கிறார் நடிகை ராஷி கன்னா

'பெண்களை மிக எளிதாக அங்கீகரிக்கமாட்டார்கள்' - மனம் திறக்கிறார் நடிகை ராஷி கன்னா

சுதந்திர தினத்தையொட்டி, நடிகை ராஷி கன்னாவின் சிறப்பு பேட்டி...சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்...அந்த பேச்சுக்கே இடமில்லை. நடிப்பு தவிர வேறு எந்த...
15 Aug 2023 8:24 AM