கொந்தளித்த சித்தார்த்


கொந்தளித்த சித்தார்த்
x

நடிகர் சித்தார்த் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ரசிகர் ஒருவர், "சமீபகாலமாக அரசியல் கருத்துகள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறீர்களே, ஏன்?" என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த சித்தார்த், "எங்கே பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? என எனக்கு நன்றாகவே தெரியும். அதை அங்கே பேசிக்கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறி கொந்தளித்தார். அவரது கோபமான பதில் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம்.

1 More update

Next Story