சினிமா துளிகள்

Jackie Chan wraps filming for heist-thriller The Shadows Edge

ஜாக்கி சானின் ' தி ஷேடோஸ் எட்ஜ்' படப்பிடிப்பு நிறைவு

ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ’ தி ஷேடோஸ் எட்ஜ்’ என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார்.
28 Jan 2025 2:39 AM
பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சில்க் ஸ்மிதாவின் சொல்லப்படாத கதை

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சில்க் ஸ்மிதாவின் சொல்லப்படாத கதை

திரைத்துறையின் ஆளுமையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
3 Dec 2023 6:41 PM
புதிய சாதனை படைத்த சலார் டிரைலர்

புதிய சாதனை படைத்த சலார் டிரைலர்

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம் 'சலார்'. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3 Dec 2023 5:59 PM
ஆக்ரோஷத்துடன் விஷால்.. வைரலாகும் போஸ்டர்

ஆக்ரோஷத்துடன் விஷால்.. வைரலாகும் போஸ்டர்

நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
3 Dec 2023 4:51 PM
என்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா

என்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா

நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
1 Dec 2023 6:37 PM
விஜய் சேதுபதியின் 51-வது படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு

விஜய் சேதுபதியின் 51-வது படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு

முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டது.
1 Dec 2023 6:04 PM
சிக்கலான கதையை எளிமையாக சொல்ல முயன்றுள்ளோம்- சுசீந்திரன்

சிக்கலான கதையை எளிமையாக சொல்ல முயன்றுள்ளோம்- சுசீந்திரன்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
1 Dec 2023 4:48 PM
எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுத்த Deepfake தொழில்நுட்பம்

எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுத்த Deepfake தொழில்நுட்பம்

டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.
30 Nov 2023 6:49 PM
காதலிக்க நேரமில்லாமல் சுற்றும் ஜெயம் ரவி

காதலிக்க நேரமில்லாமல் சுற்றும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Nov 2023 6:20 PM
வீதியில் ஒலித்த குரல்.. அங்கீகாரம் கொடுத்த இமான்

வீதியில் ஒலித்த குரல்.. அங்கீகாரம் கொடுத்த இமான்

இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
30 Nov 2023 4:47 PM
படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர்

படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
29 Nov 2023 7:20 PM
அமீரை நேரில் சந்தித்த வெற்றிமாறன்- காரணம் இதுதான்

அமீரை நேரில் சந்தித்த வெற்றிமாறன்- காரணம் இதுதான்

இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை-2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
29 Nov 2023 5:41 PM