டி.ராஜேந்தர் பாடிய பாடல்!


டி.ராஜேந்தர் பாடிய பாடல்!
x
தினத்தந்தி 23 Feb 2017 8:30 PM (Updated: 22 Feb 2017 8:05 AM)
t-max-icont-min-icon

விஷால் சந்திரசேகர் இசையில், மதன் கார்க்கி எழுதிய ‘‘புடிச்சிருக்கா பெண்ணே சொல்லிப்புடு’’ என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

‘7 நாட்களில்’ என்ற படத்துக்காக விஷால் சந்திரசேகர் இசையில், மதன் கார்க்கி எழுதிய ‘‘புடிச்சிருக்கா பெண்ணே சொல்லிப்புடு’’ என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், பாடலை பாடிக்கொண்டே வெளியிட்டார்!

Next Story