இளைஞர் மலர்
வேலைவாய்ப்பு செய்திகள்: பட்டதாரிகளுக்கு பணி
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் (இ.எம்.ஆர்.எஸ்.) பட்டதாரி...
22 July 2023 2:26 PM ISTஇதயத்தை பலப்படுத்தும் திராட்சை பழச்சாறு
இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் போல்ட்ஸ் என்பவர் திராட்சை...
22 July 2023 2:21 PM ISTவிலங்குகளின் மொழி இவருக்கு புரியும்...!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நாயுடன் 5 நிமிடம் நேரம் செலவழித்து, அதற்கு கிட்னியில்தான் பிரச்சினை என்று கண்டறிந்து சொல்லி யிருக்கிறார், டேனியல்...
22 July 2023 2:17 PM ISTநுண்ணறிவு தலைக்கவசத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவிகள்..!
விலை மதிப்பற்ற உயிரை சிலர் சிறிய கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் இழந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் பெரும்பாலும் சாலை விபத்துகளினாலேயே...
22 July 2023 2:10 PM ISTபட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
இந்திய தர கவுன்சில் (கியூ.சி.ஐ.) மூலம் காப்புரிமை, வடிவமைப்பு குழு சார்ந்த பதவிகளில் 553 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
16 July 2023 9:46 PM ISTஎன்.எல்.சி.யில் வேலை
என்.எல்.சி. நிறுவனம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி மட்டுமின்றி ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் நிர்வாக பொறியாளர், பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணிப்பிரிவுகளில் 294 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
16 July 2023 9:04 PM ISTசுகாதார பணியாளர் பணி
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1066 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
16 July 2023 8:41 PM ISTமாண்டிசோரி: எதிர்காலத்திற்கான ஆசிரியர் பயிற்சி..!
கடந்த மூன்று வாரங்களாக ஆசிரியர் பணி குறித்தும், பல்வேறு விதமான ஆசிரியர் பயிற்சி முறைகள் பற்றியும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறும் படிப்புகளை பற்றியும்...
15 July 2023 4:12 PM ISTகுறைந்த சூரிய ஒளியிலும் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் பம்புகள்..! இளைஞரின் கண்டுபிடிப்பு
மழைக்காலங்களிலும், வானம் மேகமூட்டமாக இருக்கும் நாட்களிலும் சோலார் பேனல்கள் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யாது. அப்படி உற்பத்தியாகும் குறைந்த மின்சக்தியில் மோட்டார்கள் இயங்காது என்பார்கள். ஆனால், என்னுடைய கண்டுபிடிப்பு, மிக குறைந்த சூரிய சக்தியிலும் இயங்கக்கூடியது.
15 July 2023 4:07 PM ISTசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுங்கள்!
சர்க்கரைவள்ளி கிழங்கை ருசிக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பேண, அவசியம் சாப்பிட்டுவர வேண்டும். இதில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
15 July 2023 4:03 PM ISTவெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா...?
தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் உகந்ததாக அமையலாம்.
9 July 2023 7:51 PM ISTசிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்கள்
ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறுதொழில்கள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..!
9 July 2023 7:31 PM IST