மைண்ட் ரீடிங் ஸ்பெசலிஸ்ட்

'மைண்ட் ரீடிங்' ஸ்பெசலிஸ்ட்

‘மைண்ட் ரீடிங்’ (மேஜிக்) என்பது நிகழ்த்து கலை. மேடையில் நின்றபடி, எந்த இடையூறும் இல்லாமல் நிகழ்த்தி விடலாம். ஆனால், அத்தகைய நிகழ்த்து கலையில் பார்வையாளர்களின் பங்களிப்பை உண்டாக்குவது என்பது சவாலான விஷயம்.
30 May 2023 7:34 PM IST
உணர்வுப்பூர்வமான ஓவியர்...!

உணர்வுப்பூர்வமான ஓவியர்...!

உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஓவியங்களுக்கு, எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில், மதுரையை சேர்ந்த சுந்தர் கந்தசாமி வரையும் எல்லா ஓவியங்களிலும் உணர்வுகள் உயிரோட்டமாக வெளிப்படுகிறது.
30 May 2023 7:28 PM IST
ஐ.டி.பி.ஐ வங்கியில் பணி

ஐ.டி.பி.ஐ வங்கியில் பணி

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1036 எக்சிகியூட்டிவ் பணி இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
30 May 2023 5:22 PM IST
தபால்துறையில் வேலை

தபால்துறையில் வேலை

இந்திய தபால் துறையில் ‘கிராமின் தேக் சேவாக்’ (ஜி.டி.எஸ்) பணி அடிப்படையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
30 May 2023 5:00 PM IST
எதிர்காலத்திற்கு ஏற்ற பொறியியல் படிப்புகள்...!

எதிர்காலத்திற்கு ஏற்ற பொறியியல் படிப்புகள்...!

பொறியியல் படிப்புகளுக்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை. அப்படி இருந்தும், கடந்த சில ஆண்டுகளாக இளம் மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்துடனே அணுகுகிறார்கள்.
28 May 2023 3:21 PM IST
உங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இருக்கிறீர்களா...? சந்தேகங்களும், விளக்கங்களும்

உங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இருக்கிறீர்களா...? சந்தேகங்களும், விளக்கங்களும்

முன்பை விட, இப்போது பள்ளிகள் அதிகமாகிவிட்டது. புதுப்புது கல்வி முறைகளும், பாடத்திட்டங்களும் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டன. இந்நிலையில், குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்களின் மனதில் எழும் இயல்பான சில கேள்விகளுக்கு, மருத்துவர் மற்றும் கல்வியாளராக பணியாற்றும் பார்கவி மூலம் விடையளிக்க முயன்றிருக்கிறோம்.
28 May 2023 3:04 PM IST
நாட்டுப்புற கலைத்திருவிழா...!

நாட்டுப்புற கலைத்திருவிழா...!

பாரம்பரிய கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் சூழலில், அதை பாதுகாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், ஒருவராக மிளிர்கிறார், தேவி. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவரான இவர், நாடக கலைஞர். கூத்துப்பட்டறையில் பணியாற்றி, தற்போது தேவ்ரிக்‌ஷா என்ற நாடக குழுவை ஒருங்கிணைத்து, பல புதுமையான நாடகங்களை மேடையேற்றி வருகிறார்.
28 May 2023 2:43 PM IST
ரிசர்வ் வங்கியில் வேலை

ரிசர்வ் வங்கியில் வேலை

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் பொது, பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறை, புள்ளி விவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளில் கிரேடு ‘பி’ பதவிகளில் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. மொத்தம் 291 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
28 May 2023 2:37 PM IST
பாதுகாப்பு அகாடெமியில் பணி

பாதுகாப்பு அகாடெமியில் பணி

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி (ராணுவம், கடற்படை, விமானப்படை), கடற்படை அகாடெமி ஆகியவற்றில் 395 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
28 May 2023 2:23 PM IST
ஆவடியில் பயிற்சி பணி

ஆவடியில் பயிற்சி பணி

சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கும் கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்) அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14 May 2023 10:00 PM IST
12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) சார்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கிளார்க், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்டரி ஆபரேட்டர் என சுமார் 1,600 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
14 May 2023 9:30 PM IST
கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு செல்லும் 3 தமிழர்கள்

கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு செல்லும் '3 தமிழர்கள்'

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், பரத் விஷ்ணு, கோகுல் ஆகிய மூவரும், சிறப்பாக செயல்பட்டு, அடுத்த வாரம் துருக்கியில் நடைபெற இருக்கும் கிக் பாக்ஸிங் உலக கோப்பைக்கு தேர்வாகி இருப்பதுடன், அதற்காக சிறப்பாக தயாராகி வருகிறார்கள்.
14 May 2023 9:15 PM IST