சமூகத்தை கட்டமைக்கும் ஆசிரியர் பணி..!

சமூகத்தை கட்டமைக்கும் ஆசிரியர் பணி..!

ஆசிரியர் பணி என்பது சாதாரண பணி அல்ல. அது ஒரு மாபெரும் தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள்.
24 Jun 2023 12:49 PM IST
ஓட்டப்பந்தயத்தில் சாதனைகளை படைக்கும் இளம்புயல்

ஓட்டப்பந்தயத்தில் சாதனைகளை படைக்கும் 'இளம்புயல்'

ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவிலான சாதனைகளையும் படைத்து வருகிறார் +2 படிக்கும் அபிநயா
24 Jun 2023 12:27 PM IST
ஒப்பீடும்.. மதிப்பீடும்..

ஒப்பீடும்.. மதிப்பீடும்..

ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்தன்மை நிலைத்திருக்கும். அதனை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம். சிலர் தங்களுக்குள் இருக்கும் தனித்திறனை...
17 Jun 2023 12:15 PM IST
சிரித்து பழகுங்கள்..!

சிரித்து பழகுங்கள்..!

நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். எத்தகைய பிரச்சினையையும் எளிதாக கையாளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை...
17 Jun 2023 12:14 PM IST
சுகாதாரத்துறையில் வேலை

சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதாரத்துறையில் 332 ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (கிரேடு 3) பணி இடங்களை நிரப்புவதற்கான...
17 Jun 2023 10:00 AM IST
காவல்துறையில் பணி

காவல்துறையில் பணி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி) மூலம் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 750 சப்-இன்ஸ்பெக்டர் பணி...
17 Jun 2023 9:57 AM IST
ஓவியங்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்...!

ஓவியங்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்...!

ஓவியக்கலை மூலம் வறுமையை வென்று, தனக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி இருக்கிறார், மணிகண்டன்.
17 Jun 2023 8:45 AM IST
சுவாரசியமான அனுபவத்தை தரும் மல்டி மீடியா படிப்புகள்..!

சுவாரசியமான அனுபவத்தை தரும் 'மல்டி மீடியா' படிப்புகள்..!

மல்டிமீடியா தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது.
17 Jun 2023 8:40 AM IST
யானை மருத்துவமனை

யானை மருத்துவமனை

ஆசியாவின் மொத்த யானைகளில் 50 முதல் 60 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. இந்த யானைகளைப் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு இந்தியாவிடம் இருக்கிறது.
11 Jun 2023 4:01 PM IST
நானோ தொழில்நுட்ப படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...!

நானோ தொழில்நுட்ப படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...!

புதிய தொழில்நுட்பமான நானோ தொழில் நுட்பம் 21-ம் நூற்றாண்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர்.
11 Jun 2023 3:46 PM IST
வர்மக்கலையை உயிர்ப்பிக்கும் தம்பதி

வர்மக்கலையை உயிர்ப்பிக்கும் தம்பதி

கடந்த 20 வருடங்களாக வர்மக்கலை பயின்று வருவதுடன், அதை தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார், மதுரானந்தன்.
11 Jun 2023 3:10 PM IST
வங்கியில் 8812 பணி இடங்கள்

வங்கியில் 8812 பணி இடங்கள்

வங்கியில் ஏற்படும் காலி பணி இடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) சார்பில் உதவி மானேஜர், மார்க்கெட்டிங் ஆபீசர், கருவூல அதிகாரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 8812 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
11 Jun 2023 3:00 PM IST