திருநெல்வேலி

நெல்லையில் 4,669 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.13.89 லட்சம் அபராதம் விதிப்பு

நெல்லையில் 4,669 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.13.89 லட்சம் அபராதம் விதிப்பு

ல்லை மாநகர பகுதியில் 4 ஆயிரத்து 669 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13 லட்சத்து 89 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.
22 Oct 2019 10:00 PM GMT
தண்டவாள பராமரிப்பு பணி: தென் மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி: தென் மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2019 10:00 PM GMT
விக்கிரமசிங்கபுரம் அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை

விக்கிரமசிங்கபுரம் அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை

விக்கிரமசிங்கபுரம் அருகே ஊருக்குள் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது.
22 Oct 2019 10:00 PM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

“நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது“ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
21 Oct 2019 11:00 PM GMT
அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி நாங்குநேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2019 10:45 PM GMT
கடற்கரை மேலாண்மை மண்டலம் அமைக்க எதிர்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடற்கரை மேலாண்மை மண்டலம் அமைக்க எதிர்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடற்கரை மேலாண்மை மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2019 10:30 PM GMT
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் - வசந்தகுமார் எம்.பி. பேட்டி

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் - வசந்தகுமார் எம்.பி. பேட்டி

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி பெறுவார் என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
20 Oct 2019 11:00 PM GMT
நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
20 Oct 2019 10:45 PM GMT
மானூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் சாவு

மானூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் சாவு

மானூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.
20 Oct 2019 10:30 PM GMT
சங்கரன்கோவில் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பரிதாப சாவு

சங்கரன்கோவில் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பரிதாப சாவு

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
20 Oct 2019 10:15 PM GMT
குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
20 Oct 2019 10:00 PM GMT
“மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது” நாங்குநேரி பிரசாரத்தில் சரத்குமார் கடும் தாக்கு

“மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது” நாங்குநேரி பிரசாரத்தில் சரத்குமார் கடும் தாக்கு

“பழிவாங்கும் உணர்வுடன் இருக்கும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது“ என்று நாங்குநேரி தொகுதி பிரசாரத்தில் சரத்குமார் கடுமையாக தாக்கி பேசினார்.
19 Oct 2019 10:45 PM GMT