கரும்பு கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
3 Jan 2025 7:30 PM ISTபஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:34 PM ISTஉணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் - ராமதாஸ் எச்சரிக்கை
உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Dec 2024 10:43 AM ISTதளவானூர் அணைக்கட்டில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை
தளவானூர் அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
20 Dec 2024 10:25 AM ISTநெல்லை: தொடர் மழையால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
நெல்லையில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.
15 Dec 2024 12:45 PM ISTமழையால் பயிர்கள் பாதிப்பு: உரிய நிவாரணம் தேவை - எடப்பாடி பழனிசாமி
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
13 Dec 2024 8:40 PM ISTவைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: விவசாயிகள் கவலை
கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒரே மாதத்தில் வைகை அணை நீர்மட்டம் 17 அடி சரிந்தது.
11 Dec 2024 3:58 AM IST'விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது' - காங்கிரஸ் எச்சரிக்கை
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
6 Dec 2024 8:54 PM ISTகண்ணீர் புகைகுண்டு வீச்சு; பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2024 5:08 PM ISTடெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
6 Dec 2024 3:38 PM ISTமழை பாதிப்பு: பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 Dec 2024 1:52 PM ISTநிலம் கொடுத்து உதவிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
த.வெ.க. மாநாட்டிற்காக இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விஜய் விருந்து வைத்து நன்றி தெரிவித்தார்.
24 Nov 2024 10:14 AM IST