
வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
19 Feb 2025 11:30 AM IST
தி.மு.க. அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Dec 2024 6:42 PM IST
வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
26 Aug 2024 12:50 PM IST
வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வட சென்னை தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
25 March 2024 2:59 PM IST
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
21 July 2023 2:22 PM IST
வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்ெகாைல செய்யப்பட்டார். இது தொடர்பாக சகதொழிலாளி கைதானார்.
18 July 2023 2:09 PM IST
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
15 July 2023 3:22 PM IST
வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 July 2023 12:10 PM IST
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
6 Jun 2023 2:57 PM IST
வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
வடசென்னை பகுதிகளில் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
10 May 2023 1:21 PM IST
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
19 March 2023 12:53 PM IST
தனுசின் 'வடசென்னை' 2-ம் பாகம் படம் வருமா?
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்து இந்தியன்-2, ஜிகர்தண்டா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு,...
10 March 2023 7:13 AM IST