மும்பையில் போலீஸ் தேர்வில் முறைகேடு: 2 பேர் கைது
மும்பையில் போலீஸ் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Jan 2025 11:40 AM ISTமும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
15 Jan 2025 6:59 AM ISTபிரபல பாலிவுட் நடிகை வீட்டில் வைர நகை திருடிய பெயிண்டர் கைது
பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் வீட்டில் இருந்த வைர கம்மலை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
8 Jan 2025 3:34 PM ISTபிரபல பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
7 Jan 2025 9:33 PM ISTமும்பையில் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடிய மக்கள்
புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
1 Jan 2025 5:29 AM IST3-வதும் பெண் குழந்தை... பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்து கொன்ற கணவன்
மராட்டியத்தில் 3-வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்த ஆத்திரத்தில் மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
29 Dec 2024 4:11 AM ISTபுத்தாண்டு கொண்டாட்டம்: மும்பையில் ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
விழிப்புணர்வு வாசகத்துடன் பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
27 Dec 2024 9:46 AM ISTமும்பை: பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து
பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
24 Dec 2024 1:14 PM ISTமும்பையில் கார் மோதி 4 வயது சிறுவன் பலி - இளைஞர் கைது
மும்பையில் கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 Dec 2024 3:21 PM ISTவிஜய் ஹசாரே டிராபி: ஸ்ரேயாஸ் அதிரடி சதம்...மும்பை 382 ரன்கள் குவிப்பு
மும்பை தரப்பில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்தில் 114 ரன்கள் எடுத்தார்.
21 Dec 2024 1:50 PM ISTபடகு விபத்தில் 14 பேர் பலி: எலிபெண்டா தீவு வெறிச்சோடியது
எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றதாகும்.
20 Dec 2024 7:42 AM ISTமும்பை படகு விபத்து: காணாமல் போன 2 பேரை தேடும் கடற்படை
ஹெலிகாப்டர் மற்றும் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
19 Dec 2024 3:26 PM IST