முதல்-அமைச்சர் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம்

முதல்-அமைச்சர் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
29 Nov 2024 3:00 PM IST
முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு: ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு: ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
28 Nov 2024 9:56 AM IST
கனமழை முன்னெச்சரிக்கை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கனமழை முன்னெச்சரிக்கை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2024 2:56 PM IST
காஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
22 Nov 2024 5:03 PM IST
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
13 Nov 2024 3:30 PM IST
பேசி பேசி ஆட்சியைப் பிடித்த இயக்கம் தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'பேசி பேசி ஆட்சியைப் பிடித்த இயக்கம் தி.மு.க.' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
27 Oct 2024 2:14 PM IST
திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அனுமதி

திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அனுமதி

திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
24 Oct 2024 6:58 PM IST
அர்ச்சகர்களின் மகன், மகள்கள் மேற்படிப்பிற்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

அர்ச்சகர்களின் மகன், மகள்கள் மேற்படிப்பிற்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

அர்ச்சகர்களின் மகன், மகள்கள் மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ.50 லட்சத்திற்கான வரைவோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
4 Oct 2024 10:09 PM IST
வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு - முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பயனாளிகள்

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு - முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பயனாளிகள்

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்காக பயனாளிகள் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
4 Oct 2024 9:22 PM IST
சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
4 Oct 2024 8:40 PM IST
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; விரைவில் தீர்வு காண தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய மந்திரி கடிதம்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; விரைவில் தீர்வு காண தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய மந்திரி கடிதம்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைவில் தீர்வு காணும்படி, தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
25 Sept 2024 7:25 PM IST
தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு கார் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு கார் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
11 Sept 2024 8:40 AM IST