
மணிப்பூரில் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்
மணிப்பூரில் இந்திய ராணுவம் சார்பில் 2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
1 Dec 2024 1:26 AM
மணிப்பூரில் தொடரும் பதற்றம்; காவல் நிலையம், அதிகாரிகள் மீது தாக்குதல்: 7 பேர் கைது
மணிப்பூரில் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்க கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
30 Nov 2024 10:06 AM
மணிப்பூரில் நாளை முதல் பள்ளி - கல்லூரிகள் திறப்பு
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
28 Nov 2024 2:37 PM
மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு
மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
22 Nov 2024 4:45 PM
'பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது' - கனிமொழி எம்.பி.
பிரதமர் இதுவரை ஒருமுறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 1:06 PM
மணிப்பூரில் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக 7 பேர் கைது
மணிப்பூரில் மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
22 Nov 2024 6:41 AM
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
மணிப்பூரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
22 Nov 2024 6:20 AM
ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு க மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
21 Nov 2024 1:03 AM
மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் திரவுபதி முர்மு என மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
19 Nov 2024 12:34 PM
மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு செய்த அமித்ஷா
சட்டம்ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அமித் ஷா உத்தரவிட்டார்.
18 Nov 2024 4:28 PM
மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை
மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டி கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
18 Nov 2024 9:24 AM
மணிப்பூர் கலவரம்: இம்பாலில் ஊரடங்கு அமல்; முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
மணிப்பூரில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவதற்கான உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
18 Nov 2024 5:32 AM