
"தர்மம் என்றும் நிலைத்து நிற்கும்" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தர்மம் என்றும் நிலைத்து நிற்கும் என ஐகோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2022 4:43 PM
அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி, திருத்தங்கள் கொண்டு வர தடையில்லை: சென்னை ஐகோர்ட்
நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2022 3:25 PM
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி - சென்னை உரிமையியல் நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சி.பாலகிருஷ்னண் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
22 Jun 2022 2:16 PM
23-ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் ; கே.பி.முனுசாமி
பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என கேபி முனுசாமி தெரிவித்தார்.
20 Jun 2022 8:53 AM
ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் செல்லாது -வைத்திலிங்கம்
பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
17 Jun 2022 8:46 AM