3 மாதங்களுக்குப் பின் கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது- பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்
கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது. இதனால் பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
22 Jun 2022 7:30 PMபென்கியூ ஜி.எஸ் 50 வயர்லெஸ் புரொஜெக்டர்
மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் பென்கியூ நிறுவனம் ஜி.எஸ் 50 என்ற பெயரிலான எளிதில் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட போர்ட்டபிள் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
16 Jun 2022 1:41 PMமதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தாத்தா
தாவணகெரே அருகே மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை அதன் தாத்தா ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை விற்ற அவர் அது இறந்துவிட்டதாக கூறி மற்றவர்களிடம் நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.
11 Jun 2022 3:28 PMடீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
டீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
3 Jun 2022 9:42 PMரியல்மி நார்ஸோ 50 புரோ
ரியல்மி நிறுவனம் நார்ஸோ 50 என்ற பெயரிலான புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
2 Jun 2022 11:48 AMசுருளகோடு பகுதியில் 50 மி.மீ. மழை பதிவு
குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. அதிகபட்சமாக சுருளகோடு பகுதியில் 50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.
29 May 2022 6:02 PMசித்ரதுர்காவில் டிராக்டா் ஏறி பாம்பு செத்தது; 50 குட்டிகள் உயிருடன் மீட்பு
சித்ரதுர்காவில் டிராக்டர் ஏறி பாம்பு செத்தநிலையில் அதன் 50 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
23 May 2022 3:35 PMமீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பைபர் படகுகள்
மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பைபர் படகுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
20 May 2022 2:05 PMபாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது
பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது
19 May 2022 12:32 AM