
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே... கூட்டணி ஆட்சி கிடையாது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கூட்டணி ஆட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
16 April 2025 5:08 AM
எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி: கருணாஸ் விமர்சனம்
பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
16 April 2025 1:37 AM
போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
15 April 2025 11:28 AM
எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
14 April 2025 4:26 PM
ஸ்ரீ மகாவதார் பாபாஜியின் குகையில் அண்ணாமலை தியானம்
தமிழக பாஜக தலைவர் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து அண்ணாமலை திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
14 April 2025 2:21 PM
பா.ஜ.க.வை பார்த்து த.வெ.க தலைவர் விஜய்க்கு பயமா? - நயினார் நாகேந்திரன்
தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மறைமுக கூட்டாளிகள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
14 April 2025 12:21 PM
ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது ; தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
14 April 2025 10:21 AM
"பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம்" - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்
திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
14 April 2025 9:28 AM
அமைச்சர் பொன்முடியின் மன்னிப்பு யாருக்கும் தேவையில்லை: அர்ஜுன் சம்பத்
தமிழக பாஜகவின் அடையாளமாக அண்ணாமலை திகழ்கிறார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
14 April 2025 6:15 AM
அண்ணாமலை இமயமலைக்கு திடீர் பயணம்?
கேதர்நாத் உள்பட ஆன்மிக தலங்களுக்கு சென்று அண்ணாமலை வழிபாடு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
14 April 2025 2:25 AM
பதற்றம் வேண்டாம்... மரண பயம் கண்ணில் தெரிகிறது: மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி
கேடு கெட்ட ஆட்சியை இந்த கூட்டணிதான் வேரறுக்கப் போகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
13 April 2025 7:38 AM
அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி: ராஜேந்திர பாலாஜி புகழாரம்
தேர்தல் களத்தில் விஜய் கட்சி கிடையாது என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
13 April 2025 6:53 AM