
இறுதி கட்டத்தை எட்டுகிறதா அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை?
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 April 2025 10:23 AM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்திப்பு
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்தார்.
2 April 2025 2:26 PM
அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்: அண்ணாமலைதான் வேண்டும் - போஸ்டரால் பரபரப்பு
பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 April 2025 12:13 PM
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
1 April 2025 12:46 PM
இரண்டு முறை தவறு செய்துவிட்டேன்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பரபரப்பு பேச்சு
இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
30 March 2025 1:43 PM
கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதி கருத்து - அண்ணாமலை
டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
30 March 2025 10:03 AM
எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
விஜய், முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 March 2025 7:11 AM
அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு தகவல்
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 March 2025 9:59 AM
வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான அரசின் தீர்மானம் - திமுக - பாஜக இடையே காரசார விவாதம்
வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பாஜக வெளிநடப்பு செய்தது
27 March 2025 8:25 AM
மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் எம்.பி வீட்டருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
27 March 2025 5:38 AM
டெல்லி புறப்பட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.
27 March 2025 2:10 AM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார்.
26 March 2025 6:05 PM