நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 6:12 PM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

மோசமான வானிலை காரணமாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 9:56 PM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
15 Oct 2024 1:42 AM IST
நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்

நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்

மீனவர்கள் மோதல் தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Sept 2024 9:30 PM IST
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
16 Aug 2024 7:28 AM IST
மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.
10 July 2024 4:52 PM IST
நாளை மறுதினம் காதலியை கரம் பிடிக்க இருந்த நிலையில் விஷம் குடித்து மணமகன் தற்கொலை

நாளை மறுதினம் காதலியை கரம் பிடிக்க இருந்த நிலையில் விஷம் குடித்து மணமகன் தற்கொலை

அருள்மணியும், ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
5 July 2024 6:22 AM IST
3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2024 11:19 AM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
18 May 2024 7:32 PM IST
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சொந்த ஊரான சித்தமல்லி கிராமத்தில் செல்வராஜின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
14 May 2024 1:14 PM IST
நாகை - இலங்கை  கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகை - இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
12 May 2024 1:47 PM IST
இலங்கைக்கு இயக்கப்பட உள்ள சிவகங்கை பயணிகள் கப்பல் இன்று நாகை வருகை

இலங்கைக்கு இயக்கப்பட உள்ள 'சிவகங்கை' பயணிகள் கப்பல் இன்று நாகை வருகை

‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் இன்று சென்னையில் இருந்து நாகை செல்ல உள்ளது. சோதனை ஓட்டத்துக்கு பின் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்குகிறது.
12 May 2024 4:41 AM IST