குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
19 Jan 2025 2:23 AMவிபத்தில் காயமடைந்த தென்காசி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த தென்காசி போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
17 Jan 2025 4:13 AMமேய்ந்து கொண்டிருந்த மாட்டை அடித்துக்கொன்ற புலி - தென்காசியில் பரபரப்பு
தென்காசி அருகே பட்டப்பகலில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 Jan 2025 7:05 AMதென்காசியில் ரோந்து சென்ற காவலருக்கு கத்திக்குத்து
கத்தியால் குத்திவிட்டு தப்பிய லெனினை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
12 Jan 2025 12:29 PMதென்காசி: தனியார் எரிவாயு நிறுவன வாகனத்தில் திடீர் தீ விபத்து
தென்காசியில் தனியார் எரிவாயு நிறுவன வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
6 Jan 2025 8:22 PMதென்காசி: கடனாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
நாளை முதல் 91 நாட்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
30 Dec 2024 1:10 PMநடத்தையில் சந்தேகம்: கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது
நடத்தை சந்தேகத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
25 Dec 2024 1:28 AMதென்காசியில் தபால் பெட்டியை தூக்கி சென்ற நபரால் பரபரப்பு
தென்காசியில் தபால் பெட்டியை தூக்கி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Dec 2024 4:03 AMதென்காசி: கடையம் அருகே விவசாயி கொடூரக்கொலை
விவசாயி தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
21 Dec 2024 10:10 PMகுற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க 7 நாட்களுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 5:02 PMவெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 12:51 PMதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 9:37 AM