அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

இளைஞர்களின் காயங்களில் மத்திய அரசு உப்பை தேய்ப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
24 Dec 2024 9:18 AM IST
ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
21 Dec 2024 7:21 PM IST
148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. மாற்றமா?

148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. மாற்றமா?

148 பொருட்களுக்கு வரி சீரமைப்பு செய்யவேண்டும் என்ற பரிந்துரையை மந்திரிகள் குழு அளித்துள்ளது என தகவல்கள் வந்துள்ளன.
19 Dec 2024 6:27 AM IST
செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி

செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி

2024-ம் ஆண்டில் ஒட்டு மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 9.5 சதவீதம் அதிகரித்து, ரூ.10.9 லட்சம் கோடியாக உள்ளது.
1 Oct 2024 8:09 PM IST
மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

2-வது அதிகபட்ச தொகையாக மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
2 April 2024 12:16 AM IST
எல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்

எல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்

நோட்டீஸ் தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என எல்.ஐ.சி. கூறியுள்ளது.
2 Jan 2024 1:15 AM IST
ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய வருகிற 27-ம் தேதி வரை கால அவகாசம்

ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய வருகிற 27-ம் தேதி வரை கால அவகாசம்

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023 7:56 PM IST
காங்கிரஸ் புகார் எதிரொலி: கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது - மறைமுக வரிகள் வாரியம் விளக்கம்

காங்கிரஸ் புகார் எதிரொலி: கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது - மறைமுக வரிகள் வாரியம் விளக்கம்

காங்கிரஸ் புகார் எதிரொலியாக கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்று மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
13 Oct 2023 4:51 AM IST
கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு: இன்று முதல் அமல்

கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு: இன்று முதல் அமல்

கர்நாடகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. அது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Oct 2023 1:47 AM IST
மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைதுசி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைதுசி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரியை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.
19 Aug 2023 3:45 AM IST
டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

புதுச்சேரி அரசின் சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
11 July 2023 11:43 PM IST
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பொருளாதார வளர்ச்சி

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பொருளாதார வளர்ச்சி

புதுவையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
1 July 2023 10:17 PM IST