
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்
சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
24 Feb 2025 6:37 AM
அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன்: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
19 Feb 2025 7:34 AM
அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன் - செங்கோட்டையன் பேட்டி
அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
17 Feb 2025 1:58 PM
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை
செங்கோட்டையனுக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
17 Feb 2025 11:41 AM
முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
15 Feb 2025 6:16 AM
துரோகம் செய்தது யார்?- செங்கோட்டையன் விளக்கம்
தோல்விக்கு துரோகிகள் காரணம் என கூறியது அந்தியூருக்கு மட்டும் பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
14 Feb 2025 6:57 AM
செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்: கே.பி.முனுசாமி
செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
14 Feb 2025 6:47 AM
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Feb 2025 4:06 PM
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் - செங்கோட்டையன் பேச்சு
என்னை சோதிக்காதீர்கள், அதுதான் எனது வேண்டுகோள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
12 Feb 2025 2:35 PM
ஆதரவாளர்களுடன் ஆலோசனையா..? செங்கோட்டையன் விளக்கம்
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானநிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
12 Feb 2025 7:11 AM
எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி: தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை
அ.தி.மு.க. விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.
12 Feb 2025 6:19 AM
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11 Feb 2025 4:28 PM