அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை - ரஜினிகாந்துடன் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம்
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார்.
1 Jan 2025 7:42 PM ISTபிரதமர் மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
பிரதமர் மோடியை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
24 Dec 2024 11:50 AM ISTமலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ராகுல் காந்தி சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார்.
21 Aug 2024 2:22 PM ISTவிஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார்.
28 Jun 2024 6:35 AM ISTடெல்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5 Jun 2024 11:22 PM IST150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்
150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
3 Jun 2024 3:21 AM IST"பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" - இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2024 3:56 AM ISTநாளை கவர்னர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நாளை கவர்னர் ஆர்.என். ரவியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 March 2024 10:38 PM ISTஅ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம்? எடப்பாடி பழனிசாமியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.
2 March 2024 9:20 PM ISTஎடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: கூட்டணி குறித்து பேசப்பட்டதா..? ஜி.கே.வாசன் பதில்
சென்னை பசுமைவெளி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார்.
2 Feb 2024 10:41 PM ISTஜார்கண்ட் கவர்னரை சந்திக்க நேரம் கேட்ட ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி
பெரும்பான்மையை நிரூபிக்க இன்று மாலை ஜார்கண்ட் கவர்னரிடம் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Feb 2024 4:32 PM ISTஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு
ஆக்சியானா நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் காட்டியுள்ளது.
31 Jan 2024 4:15 PM IST