ஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் - குஷ்பு பேட்டி
ஆடுகள் இருந்த இடத்தில்தான் அடைத்து வைத்தார்கள் என்று குஷ்பு கூறினார்.
3 Jan 2025 6:30 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்பட பாஜகவினர் கைது
மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிரணி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தது.
3 Jan 2025 12:44 PM IST'அண்ணாத்த' படத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்த குஷ்பு
நடிகை குஷ்பு 'அண்ணாத்த' படத்தில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 9:30 AM ISTதிரைத்துறையில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த குஷ்பு
தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு
29 Dec 2024 1:41 PM ISTபடப்பிடிப்பில் அத்துமீறிய நடிகர் - நடிகை குஷ்பு குற்றச்சாட்டு
திரைத்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
23 Nov 2024 7:57 PM ISTவிரைவில் உருவாகிறது 'கலகலப்பு 3' - அப்டேட் கொடுத்த நடிகை குஷ்பு
'கலகலப்பு 3' படத்தின் அப்டேட்டை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
18 Nov 2024 8:41 AM ISTஇணையத்தில் வெளியான 'அரண்மனை 5' போஸ்டர் குறித்து குஷ்பு விளக்கம்
‘அரண்மனை’ படத்தின் ஐந்தாவது பாகம் எடுத்தால் நாங்கள் உங்களிடம் நேரடியாக அறிவிப்போம் என்று குஷ்பு கூறியுள்ளார்.
26 Oct 2024 7:45 PM ISTமனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல - வைரலாகும் குஷ்புவின் பதிவு
குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
21 Sept 2024 6:07 PM ISTகாலில் கட்டுடன் நடிகை குஷ்பூ வெளியிட்ட புகைப்படம்
பிரபல நடிகை குஷ்பு தனது காலில் கட்டு போட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
27 Aug 2024 8:51 PM ISTபெண் டாக்டர் கொலை சம்பவம்: குஷ்புவுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி
பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
18 Aug 2024 3:11 AM ISTபெண் டாக்டர் கொலை சம்பவம்: மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் - குஷ்பு
முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி? என்று குஷ்பு கூறியுள்ளார்.
16 Aug 2024 3:29 PM ISTபதவி விலக அழுத்தமா? - குஷ்பு விளக்கம்
கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவே மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 11:42 AM IST