ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 Nov 2024 3:41 AMமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
24 Oct 2024 3:04 AMமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
23 Oct 2024 2:44 AMஅமலாக்கத்துறை விசாரணைக்கு மத்தியில் பிரபல கோவிலில் பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த தமன்னா
நடிகை தமன்னா தனது பெற்றோருடன் காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
20 Oct 2024 1:50 AMநடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஐ.பி.எல் போட்டிகளை பேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
17 Oct 2024 4:16 PMசெந்தில்பாலாஜி வழக்கு: சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி
நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
4 Oct 2024 11:45 PMபணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
3 Oct 2024 7:50 AMநில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு
14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.
30 Sept 2024 7:11 PMநிபந்தனை ஜாமீன்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி
ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
27 Sept 2024 7:27 AM471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
26 Sept 2024 9:26 AMதிகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 1:27 PMநிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
11 Sept 2024 5:24 PM