
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
சாத்தனூர் அணையில் இருந்து 27-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Jan 2025 5:16 PM IST
திருப்பூர்: உப்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2025 6:52 PM IST
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு- தமிழக அரசு
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2025 6:02 PM IST
சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 118 அடி வரை நீர் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Dec 2024 9:18 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 20,319 கன அடியாக உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது.
4 Sept 2024 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
30 Aug 2024 12:13 PM IST
சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு: அணை உடைந்து 60 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் மாயம்
கிழக்கு சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை உடைந்த விபத்தில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Aug 2024 9:34 AM IST
முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 4:50 PM IST
கர்நாடகா அரசிடம் அமைச்சர் துரைமுருகன் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரோ..? அண்ணாமலை சந்தேகம்
அணை அமைக்க கர்நாடகா முயற்சிப்பதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
4 Aug 2024 5:27 AM IST
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 1:07 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 July 2024 4:44 PM IST
கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பொறுப்பை உணர்ந்து உரிய தண்ணீரை பெற வேண்டும் - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 July 2024 12:04 PM IST