
அக்னிபத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது - விஜய்வசந்த்
நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 Jun 2022 11:32 AM
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது.
27 Jun 2022 1:40 AM
அக்னிபத் திட்டம்: 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் - இந்திய விமானப்படை தகவல்
அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
27 Jun 2022 1:06 AM
அக்னிபத் திட்டம் நாட்டு நலனுக்கு எதிரானது: காங்கிரஸ்
அக்னிபத் திட்டம் நாட்டு நலனுக்கு எதிரானது என்று காங்கிரஸ் மீண்டும் சாடியுள்ளது.
26 Jun 2022 11:55 AM
'அக்னிபத்' திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா?; டி.கே.சிவக்குமார் கேள்வி
‘அக்னிபத்’ திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பாா்களா? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 Jun 2022 11:20 PM
"அடமானத்தில் இருந்து அ.தி.மு.க. மீண்டு தமிழ் மானம் காக்க வேண்டும்"- கி.வீரமணி
அதிமுக அம்மாவின் கொள்கையையே மறந்து விட்டனர். மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருப்பது வேதனையாக உள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார்.
25 Jun 2022 5:43 PM
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
25 Jun 2022 5:09 PM
இமாச்சலபிரதேசம்: அக்னிவீரர்களுக்கு வேலை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
அக்னிபத் திட்டத்தின் கீழ், சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர்களுக்கு அதன்பின்னர் வேலைவாய்ப்பு கிடைப்பதை, அரசு உறுதி செய்யும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
25 Jun 2022 3:24 PM
அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா? காங்கிரஸ் கேள்வி
அக்னிபத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 3:21 PM
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் செயல் தலைவர் பேட்டி
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் வருகிற 27-ந் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.
25 Jun 2022 1:06 AM
'அக்னிபத்' வீரர்களுக்கு கிடைக்காவிட்டால் எனது ஓய்வூதியத்தை விட்டுத்தர தயார் வருண்காந்தி அறிவிப்பு
‘அக்னிபத்’ திட்டத்தில் வெறும் 4 ஆண்டுகால பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதி இல்லையாம்.
24 Jun 2022 11:16 PM
அக்னிபத் திட்டத்தில், என்.சி.சி. மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இயக்குனர் அறிவிப்பு
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள என்.சி.சி. பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த பெண் அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
24 Jun 2022 10:26 PM