அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2024 11:21 PM IST
யூடியூபர் இர்பான் செய்தது கொலை குற்றமில்லை.. - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"யூடியூபர் இர்பான் செய்தது கொலை குற்றமில்லை.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரசவ வீடியோ விவகாரம் தொடர்பாக யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
13 Nov 2024 11:57 AM IST
தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் அளித்த விளக்கம் என்ன..?

தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் அளித்த விளக்கம் என்ன..?

இர்பான் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக காவல் துறை சார்பில் ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
26 Oct 2024 11:38 AM IST
யூடியூபர் இர்பான் வீடியோ விவகாரம்: போலீசார் விசாரணை

யூடியூபர் இர்பான் வீடியோ விவகாரம்: போலீசார் விசாரணை

தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.
22 Oct 2024 10:03 AM IST
மயில் கறிக்குழம்பு வீடியோவால் போலீசில் சிக்கிய யூடியூபர்

மயில் கறிக்குழம்பு வீடியோவால் போலீசில் சிக்கிய யூடியூபர்

பாரம்பரிய மயில் குழம்பு செய்வது குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Aug 2024 12:55 PM IST
பிரபல யூடியூபர் இர்பானை சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டிய போலீசார்

பிரபல 'யூடியூபர்' இர்பானை சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டிய போலீசார்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பிரபல யூடியூபர் இர்பானுக்கு ரூ,1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
4 Aug 2024 12:54 AM IST
மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லாவின் மகள் குறித்து அவதூறு: யூடியூபர் மீது வழக்குப் பதிவு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் குறித்து அவதூறு: யூடியூபர் மீது வழக்குப் பதிவு

பிரபல யூடியூபர் துருவ் ராட்டி தனது சமூக வலைதள பக்கங்களில், அஞ்சலி பிர்லா குறித்த பதிவுகளை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
15 July 2024 2:20 PM IST
டிடிஎப் வாசனின் காரை ஒப்படைக்க மதுரை கோர்ட்டு மறுப்பு

டிடிஎப் வாசனின் காரை ஒப்படைக்க மதுரை கோர்ட்டு மறுப்பு

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்க கோரிய வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 July 2024 1:34 PM IST
சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய விவகாரம் - 3 பேர் கைது

சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய விவகாரம் - 3 பேர் கைது

குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர்.
8 July 2024 10:54 AM IST
சென்னையில் பிரபல யூடியூபருக்கு நடந்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ

சென்னையில் பிரபல யூடியூபருக்கு நடந்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ

குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர்.
8 July 2024 8:12 AM IST
Sunainaa engaged to popular Youtuber Khalid Al Ameri

பிரபல யூடியூபரை மணக்கிறாரா நடிகை சுனைனா?

சுனைனா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
2 July 2024 11:22 AM IST
சினிமா பாணியில் சாலையில் சாகசம்: காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூப்பர் -  அடுத்து நடந்த சம்பவம்

சினிமா பாணியில் சாலையில் சாகசம்: காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூப்பர் - அடுத்து நடந்த சம்பவம்

நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று சஞ்சு டெக்கி, தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார்.
31 May 2024 3:13 AM IST