விமர்சனம் இல்லாவிட்டால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும் - இயக்குனர் சீனு ராமசாமி
சில கட்டுப்பாடுகளோடு திரையரங்க வாசல்களில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.
26 Nov 2024 12:06 PM ISTபுதிய யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா !
இளையராஜா பின்னணி இசையை பதிவேற்ற அதிகாரபூர்வமாக யூடியூப் சேனலை துவங்கி உள்ளார்.
27 Oct 2024 4:00 PM ISTஹேக் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 Sept 2024 11:51 AM ISTஹேக் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு யூடியூப் பக்கம்
யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேரலை பாதிக்கப்பட்டுள்ளது
20 Sept 2024 1:09 PM ISTஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் அந்த பெண் இருந்துள்ளார்.
29 May 2024 3:56 AM ISTசவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 May 2024 8:58 AM ISTடி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்
இளைஞர்களை பாதிப்பதால் டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை சார்பில், கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
20 Nov 2023 4:06 PM ISTயூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ்; சோனம் கபூருக்கு குவியும் கண்டனம்
யூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சோனம் கபூருக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
15 Oct 2023 4:35 PM ISTகாங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கம் நாசவேலை காரணமா?
காங்கிரஸ் கட்சியின் யூ டியூப் சேனல் நேற்று திடீரென நீக்கப்பட்டது.
25 Aug 2022 12:30 AM ISTசர்ச்சை கருத்தால் வீட்டின் மீது தாக்குதல்; யூடியூப் சேனல், தொகுப்பாளர் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்
சர்ச்சை கருத்தால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக யூடியூப் சேனல் மற்றும் அதன் தொகுப்பாளர் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
20 Jun 2022 9:11 PM IST