
மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யோகி ஆதித்யநாத் மீண்டும் தாக்கு
உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
1 April 2025 11:09 AM
யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பதிலடி
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 3:17 AM
ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடி அரசு வேலை... உ.பி. அரசு அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
2 Sept 2024 10:12 AM
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடு இன்னொரு பிளவை சந்திக்க தயாராக இல்லை என்றும் உத்தபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசினார்.
26 April 2023 6:45 PM
ஆதிக் அகமது சுட்டுக்கொலை: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் - யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது, சகோதரருடன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த பயங்கரம் நடந்தது.
15 April 2023 11:50 PM
ஐசிசி டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு யோகி ஆதித்யநாத் வாழ்த்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Jan 2023 5:57 PM
குடியரசுதின கொண்டாட்டம்: தடையில்லா மின்சாரம் வழங்க யோகி ஆதியநாத் உத்தரவு..!!
குடியரசுதினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, தடையில்லா மின்சாரம் வழங்க உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதியநாத் உத்தரவிட்டுள்ளார்.
25 Jan 2023 5:52 PM