உ.பி. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது; துப்பாக்கி பறிமுதல்
உ.பி. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2024 2:50 AM ISTமகா கும்பமேளா 2025; தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் - யோகி ஆதித்யநாத்
மகா கும்பமேளா 2025 உலக அளவில் சனாதன தர்மத்திற்கு புதிய அடையாளத்தை அளிக்கும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 6:33 PM ISTஉ.பி. இடைத்தேர்தல்: பிரதமர் மோடியின் தலைமையால் வெற்றி கிடைத்துள்ளது - யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேதர்தலில் பிரதமர் மோடியின் தலைமையால் வெற்றி கிடைத்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 9:57 PM ISTயோகி ஆதித்யநாத்தை சந்தித்த 'சபா்மதி ரிப்போா்ட்' திரைப்பட நடிகர்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்துள்ளார்.
19 Nov 2024 8:58 PM IST'காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறையால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறை வந்தால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 10:03 PM IST'உத்தர பிரதேசத்தில் இன்று 'லவ் ஜிகாத்' என்பது இல்லை' - யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று 'லவ் ஜிகாத்' என்பது இல்லை என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 9:40 PM IST'மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி மக்களிடம் பொய்களை பரப்பியது' - யோகி ஆதித்யநாத்
மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பியது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
10 Nov 2024 9:20 AM IST'யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும்..' - ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும் என ஆந்திர மாநில உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார்.
5 Nov 2024 7:04 AM ISTஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்த உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.
23 Oct 2024 3:57 AM ISTஉ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு
சுதந்திரத்திற்கு பின்னர் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால், பயங்கரவாதம், நக்சல்வாதம், ஊழல் மற்றும் சாதியவாதம் போன்ற விவகாரங்களே கிடைத்தன என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
28 Sept 2024 9:42 PM ISTகாந்தி, மோடி, யோகி ஆதித்யநாத் தொடர்பான போலி நடன வீடியோ: வழக்குப்பதிவு செய்த போலீசார்
போஜ்புரி மொழி பாடலுக்கு காந்தி, பிரதமர் மோடி தொடர்பான போலி நடன வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
26 Sept 2024 5:16 AM ISTஞானவாபி மசூதி அல்ல... அது சிவன் கோவில்... - யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு
ஞானவாபி மசூதி இருக்கும் இடம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 8:22 PM IST