சபரிமலையில் நாளை கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை
சபரிமலையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 5:00 PM ISTகர்நாடகாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
மைசூரு, சாம்ராஜ்நகர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 Oct 2024 11:27 AM ISTகேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 12:22 PM ISTதமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 9:58 AM ISTடெல்லிக்கு மஞ்சள் அலர்ட்: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்றும், அன்று வரை டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
26 July 2024 12:20 PM ISTதென்மேற்கு பருவமழை தொடங்கியது: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய கேரளாவிலும், தென் கேரளாவிலும் கனமழை பெய்தது.
31 May 2024 4:39 AM ISTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 May 2024 10:10 AM ISTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 May 2024 8:51 AM ISTசென்னைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை!
கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2023 5:45 AM ISTதமிழகத்தில் 7-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை
வளிமண்டல சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2023 10:12 AM ISTகேரளாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கேரளாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 Sept 2023 4:46 PM ISTதமிழகத்தில் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை !
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
2 Feb 2023 10:50 AM IST