வீட்டில் இருந்து மாயமான பேக்கரி கடை உரிமையாளர் 7ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்பு
வீட்டில் இருந்து மாயமான பேக்கரி கடை உரிமையாளரை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் உயிருடன் மீட்டுள்ளனர்.
24 Sept 2023 12:15 AM ISTமாடு திருட்டு வழக்கில் 20 வயதில் தலைமறைவான நபரை 57 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலீஸ்
மாடு திருட்டு வழக்கில் 20 வயதில் தலைமறைவான நபரை 57 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Sept 2023 3:59 AM IST38 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார்
வாகன திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து 38 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் தற்போது போலீசில் சிக்கினார். அவரிடமிருந்து ரூ.51¼ லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
27 Aug 2023 2:35 AM ISTபோலீசாரால் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது
பனமரத்துப்பட்டி:-கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு...
23 March 2023 1:16 AM IST2 ஆண்டுகளாக கடல் போல் காட்சி அளிக்கும் தீர்த்தகிரி வலசை ஏரி
ஊத்தங்கரை:-2 ஆண்டுகளாக கடல் போல் காட்சி அளிக்கும் தீர்த்தகிரி வலசை ஏரியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தீர்த்தகிரி வலசை ஏரிகிருஷ்ணகிரி மாவட்டம்...
24 Feb 2023 1:00 AM IST15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தெற்கு ரெயில்வே லைன் குடியிருப்பு சாலை
தர்மபுரி நகராட்சி 12-வது வார்டு பகுதியில் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தெற்கு ரெயில்வே லைன் பகுதிக்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்...
20 Feb 2023 1:00 AM IST18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி
18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரியில் தெப்ப உற்சவம் நடத்தி கிராம மக்கள் கொண்டாடினர்.
20 Jan 2023 1:00 AM ISTநில குத்தகைதாரருக்கு 7 ஆண்டு சிறை
மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கில் நில குத்தகைதாரருக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
31 Dec 2022 12:15 AM ISTலாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
தொழிலாளியை கொலை செய்ய முயற்சி செய்ததாக லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
8 Nov 2022 1:00 AM IST40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் ஏரி
எடப்பாடி அருகே 40 ஆண்டுகளுக்கு ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
19 Oct 2022 1:24 AM ISTதொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
7 Jun 2022 1:23 AM IST